கீரைகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
சமையல் |
| இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
| செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
|---|
| செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
| தமிழர் சமையல் |
| உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
| பிராந்திய சமையல் முறை |
|
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
| See also: |
| பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
- முருங்கைக்கீரை, முருங்கையிலை
- பொன்னாங்காணி
- குப்பை மேனி
- வல்லாரை
- தூதுவளை
- பசளிக் கீரை, பசளி
- இலைக்கோசு - lettuce
- பூக்கோசு - cauliflower
- முட்டைக்கோசு
- அகத்திக் கீரை
- குறிஞ்சா
- முளைக்கீரை
- அரைக்கீரை
- ஆரைக்கீரை
- சிறுகீரை
- மணத்தக்காளிக் கீரை
- மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை
- கோவைக்கீரை
- குறிஞ்சாக்கீரை
- புளிச்சங்கீரை
- பிரண்டை
- முல்லை
- முசுட்டை
- kale
- பேசில் (basil)
- spinach
- lettece
- ப்ரோக்கோலி
- பசலைக்கீரை - http://chittarkottai.com/kaayaa_pazhamaa/palak.html
- லீக்ஸ் - leeks
- வெந்தயக்கீரை
- கரிசலாங்கண்ணி
- சண்டியிலை
- முசுமுசுக்கை
- நொச்சி
- குல்லை
- கொத்தமல்லிக்கீரை,மல்லிக்கீரை
- காணாந்தி
- காரை
- குமுட்டி - Allmania nodiflora
- கொய்லாக்கீரை - lasia spionsa
- சண்டிக்கீரை - lettece tree
- தேங்காய்ப்பூக்கீரை - Areva lanata
- பயிரி
- புதினாக்கீரை
- காசினிக்கீரை
- தண்டுக்கீரை
- முடக்கற்றன் கீரை
- மயில் கீரை
- முள்ளங்கிக்கீரை
- பருப்புக்கீரை - portulaca oleracea
படங்கள்[தொகு]
|
பொன்னாங் கண்ணிக் கீரை - சிவப்பு வகை
|
பொன்னாங் கண்ணிக் கீரை - பச்சை வகை
|
|||
|
சிவரிக்கீரை (செலரி)
|
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பலவகையான கீரைகளின் சமையல்களை காண http://www.tamilkudumbam.com/index.php?searchword=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88&ordering=&searchphrase=all&Itemid=1&option=com_search