கீத் பிளெச்சர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கீத் பிளெச்சர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கீத் பிளெச்சர் | |||
| பிறப்பு | 20 மே 1944 | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 59 | 24 | ||
| ஓட்டங்கள் | 3272 | 757 | ||
| ஓட்ட சராசரி | 39.90 | 39.84 | ||
| 100கள்/50கள் | 7/19 | 1/5 | ||
| அதியுயர் புள்ளி | 216 | 131 | ||
| பந்து பரிமாற்றங்கள் | 47.3 | – | ||
| விக்கெட்டுகள் | 2 | – | ||
| பந்துவீச்சு சராசரி | 96.50 | n/a | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/6 | n/a | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 54/– | 4/– | ||
|
பிப்ரவரி 21, 1982 தரவுப்படி மூலம்: [1] |
||||
கீத் பிளெச்சர் (Keith Fletcher, பிறப்பு: மே 20, 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 59 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.