கிவா (அமைப்பு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிறுவனர்கள் | மாட் பிளானெரி ஜெசிக்கா ஜாக்லி |
|---|---|
| நிறுவப்பட்டது | அக்டோபர் 2005 |
| தலைமையகம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| வேலைசெய்வோர் |
|
| சேவை புரியும் பகுதி | உலகலாவிய ரீதியில் |
| Focus | பொருளாதார மேம்பாடு |
| வழிமுறை | குறுங்கடன் |
| பணியாளர் | 34[1] |
| Motto | வாழ்க்கையை மாற்றும் கடன்கள் |
| இணையத்தளம் | http://www.kiva.org |
கிவா சிறுநிதியம் (Kiva Microfunds) என்பது இணையம் ஊடாக சிறுகடனை வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளில் இருக்கும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்க உதவும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இலாப நோக்கமற்றது, சேவை நிறுவனமாக அமெரிக்க அரசால் 501(c)(3) கீழ் அங்கீகரிக்கப்பட்டது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Kiva facts". Kiva.org. பார்த்த நாள் October 10, 2009.