கிளைவ் எக்ஸ்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிளைவ் எக்ஸ்டீன்
Cricket no pic.png
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 7 6
ஓட்டங்கள் 91 6
துடுப்பாட்ட சராசரி 10.11 -
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 22 6*
பந்துவீச்சுகள் 1536 222
விக்கெட்டுகள் 8 2
பந்துவீச்சு சராசரி 61.75 90.50
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/12 1/26
பிடிகள்/ஸ்டம்புகள் 5/- 3/-

சனவரி 25, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கிளைவ் எக்ஸ்டீன் (Clive Eksteen, பிறப்பு: திசம்பர் 2 1966, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 142 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 162 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 -2000 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கிளைவ் எக்ஸ்டீன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவ்_எக்ஸ்டீன்&oldid=1363232" இருந்து மீள்விக்கப்பட்டது