கிளைவ் இன்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளைவ் இன்மன்
Clive Inman
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிளைவ் கிளே இன்மன்
பிறப்பு(1936-01-29)29 சனவரி 1936
கொழும்பு, பிரித்தானிய இலங்கை
இறப்பு7 திசம்பர் 2022(2022-12-07) (அகவை 86)
இங்கிலாந்து
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குமட்டையாட்டம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1956–1966இலங்கை
1961–1971லைசுட்டர்சயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த பட்டியல் அ
ஆட்டங்கள் 255 60
ஓட்டங்கள் 13,113 1,237
மட்டையாட்ட சராசரி 34.50 21.70
100கள்/50கள் 21/79 0/7
அதியுயர் ஓட்டம் 178 68
வீசிய பந்துகள் 103 0
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 89.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
107/0 19/0
மூலம்: CricketArchive, 8 அக்டோபர் 2022

கிளைவ் இன்மன் (Clive Inman, 29 சனவரி 1936 – 7 திசம்பர் 2022)[1] இலங்கைத் துடுப்பாட்டக்காரர், கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 255, ஏ-தர போட்டிகள் 60 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Scoop – An Exclusive Interview with Clive Inman". Quadrangle. பார்க்கப்பட்ட நாள் 22 December 2022.
  2. "List A Matches played by Clive Inman". CricketArchive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவ்_இன்மன்&oldid=3628635" இலிருந்து மீள்விக்கப்பட்டது