கிளைபோசேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


கிளைபோசேட்டு
{{{Caption}}}
{{{Caption}}}
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
வேதியியல் குறிப்புகள்
CAS எண்
PubChem 3496
Jmol-3D images Image 1
பண்புகள்
Molecular formula C3H8NO5P
Molar mass 169.07 g mol-1
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

கிளைபோசேட்டு (N-(பொஸ்போனோமெதைல்) கிளிசைன்) என்பது ஒரு தெரிந்தழியா வகைக் களைக்கொல்லி ஆகும். சில பயிர்கள் இதனால் பாதிக்கப்படாத வகையில் மரபணுப் பொறியியல் மூலம் உருவாக்கப் பட்டுள்ளன. இது முதலில் மொன்சாண்டோ கம்பனியினால், ரவுண்ட்அப் என்னும் பெயரில் விற்கப்பட்டது.

[தொகு] வேதியியல்

கிளிபோசேட்டு என்பது ஒரு அமினோபொஸ்போனிக்கை ஒத்த ஒரு இயற்கை அமினோ அமில கிளிசைன் ஆகும். கிளிபோசேட்டு என்னும் பெயர் கிளிசைன், பொஸ்போ-, -ஏட்டு என்பவற்றின் சேர்க்கையின் சுருக்கம் ஆகும். கிளிபோசேட்டுக்கு களைக்கொல்லிச் செயற்பாடு உள்ளது என்பது மொன்சாண்டோ கம்பனியில் வேலை பார்த்த, ஜோன் பிரான்ஸ் என்பவரால் 1970 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இவரது கண்டுபிடிப்புக்காக தேசிய தொழில்நுட்பப் பதக்கம் வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் பயன்பாட்டு வேதியியலுக்கான பேர்க்கின் பதக்கமும் கிடைத்தது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளைபோசேட்டு&oldid=1121571" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்