கிளவுட் நைன் மூவீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிளவுட் நைன் மூவீஸ் (Cloud Nine Movies) சென்னை அடிப்படையாக கொண்ட, ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது தயாநிதி அழகிரி மற்றும் விவேக் இரத்தினவேல் ஆகியோருக்குச் சொந்தமானது. இது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

[தொகு] திரைப்படங்கள்

[தொகு] தயாரிப்பு

  • 2010 - தமிழ் படம்
  • 2010 - தூங்கா நகரம்
  • 2011 - மங்காத்தா
  • 2012 - வட சென்னை

[தொகு] விநியோகம்

  • 2008 - வாரணம் ஆயிரம்
  • 2010 - தமிழ் படம்
  • 2010 - பையா
  • 2010 - நான் மகான் அல்ல
  • 2010 - வா
  • 2010 - ரத்த சரித்தரம்
  • 2011 - வானம்
  • 2011 - அழகர்சாமியின் குதிரை
  • 2012 - வேட்டை மன்னன்
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளவுட்_நைன்_மூவீஸ்&oldid=1005332" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்