கில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கில்லி
இயக்குனர் தரணி
தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் ஸ்ரீ சூர்யா பிலிம்ஸ்
கதை தரணி
நடிப்பு விஜய்
த்ரிஷா
பிரகாஷ் ராஜ்
இசையமைப்பு வித்யாசாக்ர்
ஒளிப்பதிவு எஸ். கோபிநாத்
வெளியீடு நாட்கள் 2004
நாடு இந்தியா
மொழி தமிழ்

கில்லி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பொருளடக்கம்

[தொகு] வகை

மசாலாப்படம் / காதல்படம்

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

[தொகு] துணுக்குகள்

  • தெலுங்குத் திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் மறுதயாரிப்பே இத்திரைப்படமாகும்.

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்