கில்பர்ட் அரீனஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கில்பர்ட் அரீனஸ்
அழைக்கும் பெயர் ஏஜென்ட் சிரோ (Agent Zero)
நிலை பந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம் 6 ft 3 in (1.91 m)
எடை 215 lb (98 kg)
அணி வாஷிங்டன் விசர்ட்ஸ்
பிறப்பு ஜனவரி 6, 1982 (1982-01-06) (அகவை 32)
டாம்பா, புளோரிடா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி அரிசோனா
தேர்தல் 31வது overall, 2001
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்
வல்லுனராக தொழில் 2001–இன்று வரை
முன்னைய அணிகள் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (2001-2003)
விருதுகள் 2002-03 NBA Most Improved Player


கில்பர்ட் ஜே அரீனஸ் (ஆங்கிலம்:Gilbert Jay Arenas, பிறப்பு - ஜனவரி 6, 1982) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கில்பர்ட்_அரீனஸ்&oldid=1349390" இருந்து மீள்விக்கப்பட்டது