கில்கமெஷ் இதிகாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கில்கமெஷ் இதிகாசம் என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதே இந்த இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்