கிறிஸ் பைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிறிஸ் பைன்

Pine at the Star Trek: Into Darkness premiere in Sydney, Australia.
பிறப்பு கிறிஸ்டோபர் ஒயிட்லா பைன்
ஆகஸ்ட் 26, 1980 ( 1980 -08-26) (அகவை 33)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2003–அறிமுகம்

கிறிஸ் பைன்(Chris Pine, பிறப்பு: ஆகஸ்ட் 26, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2009ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து "த பிரின்ஸஸ் டயரீஸ் 2: ராயல் எங்கேஜ்மென்ட், திஸ் மீன்ஸ் வார், திஸ் மீன்ஸ் வார் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பைன் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ராபர்ட் பைன், மற்றும் இவரின் தாயார் க்விந் கில்ஃபர்ட், இவர்கள் திரைப்பட நடிகர்கள் ஆவார்.

திரைப்படங்கள்[தொகு]

  • 2004: வை ஜேர்மனி?
  • 2004: த பிரின்ஸஸ் டயரீஸ் 2: ராயல் எங்கேஜ்மென்ட்
  • 2005: கன்பிச்சியன்
  • 2005: த புல்ஸ்
  • 2006: சுர்றேண்டேர் டோரதி
  • 2006: ஜஸ்ட் மை லக்
  • 2006: பிளைண்ட் டேட்டிங்
  • 2006: ஸ்மோக்கின்'ஏக்ஸ்
  • 2008: பாட்டில் ஷாக்
  • 2009: ஸ்டார் ட்ரெக்
  • 2009: க்யாரியர்ஸ்
  • 2009: பியான்ட் ஆல் பௌன்ட்ரீஸ்
  • 2010: ஸ்மால் டௌந் ஸ்யாடர்டே நைட்
  • 2010: குவாண்டம் குவெஸ்ட்: அ காசினி ஸ்பேஸ் ஒடிஸி
  • 2010: உன்சடோப்பப்ளே
  • 2012: திஸ் மீன்ஸ் வார்
  • 2012: பீபல் லைக் உஸ்
  • 2013: ரைஸ் ஆஃப் த கார்டியன்ஸ்
  • 2013: ஸ்டார் ட்ரெக் இன்டூ தர்க்னேச்ஸ்
  • 2014: ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட்
  • 2014: ஸ்ட்ரெட்ச்
  • 2014: இன்டூ த வூட்ஸ் - விரைவில் வெளியீடு
  • 2014: ஹாரிபல் பாஸஸ் 2 - விரைவில் வெளியீடு
  • 2014: ஸீ போர் ஜக்கரியா - விரைவில் வெளியீடு

சின்னத்திரை[தொகு]

  • 2003: இஆர்
  • 2003: த கார்டியன்
  • 2003: சிஎஸ்ஐ: மியாமி
  • 2005: அமெரிக்கன் ட்ரீம்ஸ்
  • 2005: சிக்ஸ் பீட் உண்டர்
  • 2009: சாட்டர்டே நைட் லைவ்

வீடியோ விளையாட்டு[தொகு]

  • 2013: ஸ்டார் ட்ரெக்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_பைன்&oldid=1665033" இருந்து மீள்விக்கப்பட்டது