கிர் தேசீயப் பூங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Gir Forest National Park | |
| Gir National Park | |
|
IUCN வகை II (தேசிய வனம்)
|
|
| Location Map | |
| அமைவிடம் | Junagadh District and Amreli District Gujarat, India |
|---|---|
| கிட்டிய நகரம் | Junagadh Amreli |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| பரப்பளவு | 1,412 km² |
| நிறுவப்பட்டது | 1965 |
| வருகை | 60,000 (in 2004) |
| நிருவாகம் | Forest Department of Gujarat |
குஜராத் மாநிலத்திலுள்ள கிர் தேசீயப் பூங்கா (Gir Forest National Park) இந்தியாவில் மட்டுமில்லாது ஆசிய அளவில் தனித் தன்மை வாய்ந்தது.
[தொகு] சிங்கங்களின் சரணாலயம்
இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் 220 சிங்கங்கள், 210 சிறுத்தைகள் உள்ளன.
[தொகு] மற்ற விலங்குகள்
காட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான், இந்தியச் சிறுமான், மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் ஆகியனவும் இங்கு உள்ளன.