கிரோனாச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொடி | |
|---|---|
![]() |
|
| புள்ளிவிவரங்கள் | |
| தலைநகரம்: | கிரோனாச் (Kronach) |
| பரப்பளவு: | 66.99 கிமீ² |
| மக்கள்தொகை: | 17,437 (12/2009) |
| மக்கள்தொகை அடர்த்தி: | 260 நபர்கள்/கிமீ² |
| வலைத்தளம்: | www.kronach.de |
| வரைபடம் | |
கிரோனாச், ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பவேரியா மாநிலத்தின் ஒரு நகரமாகும். இதுவே கிரோனாச் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். புகழ்வாய்ந்த ஜெர்மனியின் தொலைக்காட்சி கருவி தயாரிக்கும் நிறுவனமான லோவேவின் தலைமையகம் இங்கு அமைத்துள்ளது.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
