கிரேனிச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேனிச் இலண்டன் அருகே தேம்ஸ் நதி அருகே அமைந்துள்ள நகரமாகும். இந்நகரம் மீது செல்லும் தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டே உலக நேரம் (கிரீன்விச் மீன் டைம்) கணிக்கப்படுகிறது.