கிரேக் லாம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக் லாம்ப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரேக் ஆத்தர் லாம்ப்
பட்டப்பெயர்லம்பி
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு, புறத்திருப்பம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்மார்ச்சு 4 2010 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபமார்ச்சு 6 2010 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 3 50 64
ஓட்டங்கள் 60 25 2,225 1,210
மட்டையாட்ட சராசரி 15.00 25.00 32.24 27.50
100கள்/50கள் –/– –/– 4/10 1/7
அதியுயர் ஓட்டம் 23 14* 171 100*
வீசிய பந்துகள் 234 49 3,544 1,289
வீழ்த்தல்கள் 5 4 49 33
பந்துவீச்சு சராசரி 27.60 12.25 41.57 33.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/16 2/14 7/73 4/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– –/– 39/– 30/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச்சு 6 2010

கிரேக் ஆத்தர் லாம்ப்: (Greg Arthur Lamb, பிறப்பு:மார்ச்சு 4, 1981), சிம்பாப்வே அணியின் தற்போதைய சகலதுறை ஆட்டக்காரர். வலதுகை வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளர். இடதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்_லாம்ப்&oldid=2713169" இலிருந்து மீள்விக்கப்பட்டது