கிரேக்கப் பழங்கதைகளில் வரும் உயிரினங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை கிரேக்கப் தொன்மவியலில் வரும் உயிரினங்களைப் பட்டியல் இடுகிறது.

சென்ட்டார்
  • சென்ட்டார் : சென்ட்டார்கள் மனித உடலின் ஒரு பகுதியும் குதிரை உடல் ஒரு பகுதியும் கொண்டவர்கள் ஆவர். குதிரை தலை வரை குதிரை உடலும் அதற்கு மேல் இடுப்பு முதல் தலை வரை கொண்ட மனித உடலும் ஒருசேரப் பெற்றவர்கள்.
  • மினோட்டார்: மினோட்டார்கள் மனித உடலும் காளையின் தலையையும் கொண்டவர்கள்.
  • பெகாசஸ்: இது பறப்பதற்கு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரை ஆகும். இது போசீடானின் மகன் என்று கூறப்படுகிறது.
  • ஹைட்ரா: இது பாம்பைப் போன்ற தோற்றமுடைய ஒரு நீர் விலங்கு ஆகும். இது எண்ணற்ற தலைகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
  • கிரிப்பன்:
  • பீனிக்ஸ்:
  • பைத்தான்:
  • செர்பெரஸ் : நரகத்தை (ஹேட்ஸ்) பாதுகாக்கும் மூன்று தலை நாய்