கிறெக் சப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரெக் சாப்பல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிறெக் சப்பல் (பிறப்பு ஆகஸ்டு 7, 1948) முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாளர். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். தான் ஆடிய முதல் ரெஸ்ற், தான் தலைமை தாங்கிய முதல் ரெஸ்ற் மற்றும் தான் ஆடிய கடைசி ரெஸ்ற் ஆகிய மூன்றிலும் சதங்களைப் பெற்ற அபூர்வ சாதனையாளர். வலது கைத் துடுப்பாளரான இவர் தான் ஆடிய 87 ரெஸ்ற்களில் 48 இல் ஆஸ்திரேலிய அணித் தலைவராக இருந்தார். 7110 ரெஸ்ற் ஓட்டங்களை 53.86 என்னும் சராசரியில் பெற்ற கிறெக் 24 சதங்களையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிறெக்_சப்பல்&oldid=1343399" இருந்து மீள்விக்கப்பட்டது