கிருஷ்ணா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிருஷ்ணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிருட்டினா
—  மாவட்டம்  —
கிருட்டினா
இருப்பிடம்: கிருட்டினா
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°10′N 81°08′E / 16.17, 81.13அமைவு: 16°10′N 81°08′E / 16.17, 81.13
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் மசிலிப்பட்டினம்
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்

[1]

முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை

அடர்த்தி

4

479 /km2 (1,241 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 8,727 சதுர கிலோமீற்றர்கள் (3,370 sq mi)
இணையதளம் www.krishna.gov.in


கிருஷ்ணா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். மச்சிலிப்பட்டணம் இதன் தலைநகரம் ஆகும். விஜயவாடா மாவட்டத்திலுள்ள பெரிய நகரம் ஆகும். கிருஷ்ணா ஆறானது இப்பகுதியின் வழியாகப் பாய்வதால் இது கிருஷ்ணா மாவட்டம் எனப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 4, 187, 841 ஆகும். இம்மாவட்டத்தின் வடமேற்கில் கம்மம் மாவட்டமும் வடகிழக்கில் மேற்கு கோதாவரி மாவட்டமும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும் தென்மேற்கில் குண்டூர் மாவட்டமும் மேற்கில் நல்கொண்டா மாவட்டமும் அமைந்துள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php


"http://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_மாவட்டம்&oldid=1376485" இருந்து மீள்விக்கப்பட்டது