கிருஷ்ணசாமி விஜயராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிருஷ்ணசாமி விஜயராகவன் (பெப்பிரவரி 3, 1954- )உயிரியல் கல்விக்கான இந்திய தேசிய மையத்தின் இயக்குனர் ஆவார்[1]. இவர் இந்திய உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளராகவும் பணியாற்றியவர்[2]. 2009 ஆம் ஆண்டில் இன்ஃபோசிசு வழங்கிய பரிசினைப் பெற்றார்[3]. இவருக்கு 2013 ஆம் ஆண்டின் பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது இந்திய அரசு[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Management and Administration of NCBS". பார்த்த நாள் 17 January 2012.
  2. "Prof. K. Vijayraghavan as Secretary, Department of Biotechnology (DBT, India)".
  3. "Infosys Prize laureate in life sciences in 2009 - Prof. K. VijayRaghavan". பார்த்த நாள் 17 January 2012.
  4. "List of Padma Awardees - NDTV". பார்த்த நாள் 26 January 2013.

வெளி இணைப்புகள்[தொகு]