கிரிஸ் வோகஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிரிஸ் வோகஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கிரிஸ் வோகஸ் | |||
| பிறப்பு | 2 மார்ச்சு 1989 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 2 in (1.88 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 217) | சனவரி 23 2011: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 30 2011: எ ஆத்திரேலியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | இருபதுக்கு -20 | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 3 | 2 | 54 | 47 |
| ஓட்டங்கள் | 20 | 30 | 1,685 | 280 |
| துடுப்பாட்ட சராசரி | 10.00 | – | 31.79 | 16.47 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 4/4 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 12 | 19* | 136* | 49* |
| பந்து வீச்சுகள் | 158 | 42 | 9,119 | 1,857 |
| இலக்குகள் | 7 | 2 | 191 | 49 |
| பந்துவீச்சு சராசரி | 21.28 | 31.50 | 24.67 | 33.85 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 0 | 11 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | 2 | – |
| சிறந்த பந்துவீச்சு | 6/45 | 1/29 | 6/43 | 6/45 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 1/– | 27/– | 9/– |
|
மே 11, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
கிரிஸ் வோகஸ் (Chris Woakes, பிறப்பு: மார்ச்சு 2 1989), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.