கிரிஸ் பாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரிஸ் பாஷ்
அழைக்கும் பெயர் சிபி4
நிலை வலிய முன்நிலை (Power forward)
உயரம் 6 ft 10 in (2.08 m)
எடை 230 lb (104 kg)
அணி டொராண்டோ ராப்டர்ஸ்
பிறப்பு மார்ச் 24, 1984 (1984-03-24) (அகவை 30)
டாலஸ், டெக்சாஸ்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி ஜோர்ஜியா டெக்
தேர்தல் 4வது overall, 2003
டொராண்டோ ராப்டர்ஸ்
வல்லுனராக தொழில் 2003–இன்று வரை
விருதுகள் 3-time NBA All-Star
2003-04 NBA All-Rookie Team
2006-07 All-NBA Second Team


கிரிஸ்தஃபர் வெசன் பாஷ் (ஆங்கிலம்:Christopher Wesson Bosh, பிறப்பு - மார்ச் 24, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டொராண்டோ ராப்டர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_பாஷ்&oldid=1349401" இருந்து மீள்விக்கப்பட்டது