கிரிஸ் பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிஸ் பால்
அழைக்கும் பெயர்சிபி3
நிலைபந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம்6 ft 0 in (1.83 m)
எடை175 lb (79 kg)
அணிநியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
பிறப்புமே 6, 1985 (1985-05-06) (அகவை 38)
வின்ஸ்டன்-சேலம், வட கரோலினா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிவேக் ஃபாரச்ட்
தேர்தல்4வது overall, 2005
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
வல்லுனராக தொழில்2005–இன்று வரை
விருதுகள்2008 NBA All-Star
2005-06 NBA Rookie of the Year


கிரிஸ்தஃபர் இமேன்யுவல் பால் அல்லது கிரிஸ் பால் (Christopher Emmanuel Paul, பிறப்பு - மே 6, 1985) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_பால்&oldid=2975769" இலிருந்து மீள்விக்கப்பட்டது