கிரிஸ் ஜோர்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிரிஸ் ஜோர்டான் (Chris Jordan , பிறப்பு: அக்டோபர் 4 1988 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 28 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் 11 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கிரிஸ் ஜோர்டான் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 18, 2012..

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_ஜோர்டான்&oldid=1680865" இருந்து மீள்விக்கப்பட்டது