கிரிஸ்டோபர் மபோபூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிஸ்டோபர் மபோபூ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரிஸ்டோபர் பொபி மபோபூ
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
பங்குபந்து வீச்சாளர்.
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 68)சனவரி 6 2005 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுஆகத்து 15 2005 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 84)நவம்பர் 28 2004 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபநவம்பர் 10 2009 எ. தென்னாபிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 37 53 71
ஓட்டங்கள் 17 23 520 172
மட்டையாட்ட சராசரி 2.83 2.30 8.66 7.47
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 7 4 36 29*
வீசிய பந்துகள் 830 1,763 8,172 3,325
வீழ்த்தல்கள் 8 40 126 84
பந்துவீச்சு சராசரி 69.50 38.10 34.42 31.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/109 6/52 5/52 6/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 5/– 11/– 10/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009

கிரிஸ்டோபர் பொபி மபோபூ: (Christopher Bobby Mpofu, பிறப்பு: நவம்பர் 27, 1985), சிம்பாப்வே அணியின் தற்போதைய வலதுகை மிதவிரைவு பந்து வீச்சாளர், வலதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்டோபர்_மபோபூ&oldid=2713165" இலிருந்து மீள்விக்கப்பட்டது