கிரிமியத் தத்தார் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரிமிய துருக்கி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிருமியத் தத்தார்
Crimean Tatar
Qırım / Qırımtatar tili
 நாடுகள்: உக்ரைனின் கொடி உக்ரைன்
துருக்கியின் கொடி துருக்கி
உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான்
ருமேனியாவின் கொடி ருமேனியா
பல்கேரியாவின் கொடி பல்காரியா 
பகுதி: கருங்கடல்
 பேசுபவர்கள்: 483,990[1]
மொழிக் குடும்பம்: அல்த்தாயிக் மொழி[2] (controversial)
 துருக்கியம்
  கிப்ச்சாக்/ஓகூசு
   கிருமியத் தத்தார்
Crimean Tatar
 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: எதுவுமில்லை
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: crh
ISO/FDIS 639-3: crh 

கிரிமியத் தத்தார் மொழி (Crimean Tatar) என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உக்ரைன், பல்கேரியா, துருக்கி, உசுபெக்கிசுத்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ethnologue.com/show_language.asp?code=crh
  2. "Ethnologue"