கிராமிய ராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிராமிய ராக் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலும் ஐக்கிய இராசியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. இது கிராமிய இசை மற்றும் ராக் இசை ஆகிய இரு இசைவகைகளின் கலவை ஆகும். இதில் கிதார், மின் கிதார், கிரவ கிதார், விபுணவி, சுபிலம், பியானோ போன்ற இசைக்கருவிகள் பயான்படுத்தப்படுகின்றன. செல்திக்கு ராக், கிராமிய பன்கு, கிராமிய மெட்டல் ஆகிய இசைவகைகள் இதன் கீழ் வரும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிராமிய_ராக்&oldid=1384938" இருந்து மீள்விக்கப்பட்டது