கிரான்ட் பிளவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிரான்ட் பிளவர் | ||||
![]() |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பட்டப்பெயர் | பிளவர் | |||
| பிறப்பு | 20 திசம்பர் 1970 | |||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 67 | 219 | ||
| ஓட்டங்கள் | 3457 | 6571 | ||
| ஓட்ட சராசரி | 29.54 | 33.69 | ||
| 100கள்/50கள் | 6/15 | 6/40 | ||
| அதியுயர் புள்ளி | 201* | 142* | ||
| பந்து பரிமாற்றங்கள் | 563 | 903.2 | ||
| விக்கெட்டுகள் | 25 | 104 | ||
| பந்துவீச்சு சராசரி | 61.47 | 40.25 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/47 | 4/32 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 43/- | 86/- | ||
|
மார்ச்சு 14, 2004 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
கிரான்ட் பிளவர் (Grant Flower, பிறப்பு: திசம்பர் 20 1970 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 219 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2004 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
