கிரான்

ஆள்கூறுகள்: 7°52′N 81°32′E / 7.867°N 81.533°E / 7.867; 81.533
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரான்
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப் பற்று தெற்கு

"கிரான்", மட்டக்களப்பு நகரத்தின் வடமேற்கே, 26 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. கிரான் கிழக்கு, கிரான் மேற்கு என இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இக்கிராமத்தின் வடக்கே "கும்புறுமூலை" யும் தெற்கே "கோரகல்லிமடு" வும் அமைந்துள்ளன. சனத்தொகை 5,200 ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information, 2010". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரான்&oldid=3581063" இலிருந்து மீள்விக்கப்பட்டது