கிராஞ்சி நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராஞ்சி நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் வடக்கே அமைந்துள்ள ஒரு நீர்தேக்கமாகும். முன்பு இங்கிருந்த ஒரு ஆற்றை மறித்து இந்த தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கடலையும், நதியையும் பிரித்தாற்போல் ஒரு ஆணை எழுப்பப்பட்டுள்ளது. எனவே இது ஒரு நதியின் முகட்டில் அமைத்துள்ள நீர்தேக்கமாகும் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராஞ்சி_நீர்த்தேக்கம்&oldid=1677118" இலிருந்து மீள்விக்கப்பட்டது