கிரகாம் கவ்ட்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரகாம் கவ்ட்ரி (Graham Cowdrey, பிறப்பு: சூன் 27 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

  • * The Cricketers' Who's Who
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகாம்_கவ்ட்ரி&oldid=2218206" இலிருந்து மீள்விக்கப்பட்டது