கிரகலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரக லட்சுமி
இயக்கம்எச். பி. பாபு
தயாரிப்புஎச். எம். ரெட்டி
ரோகிணி பிக்சர்ஸ்
கதைகதை எச். எம். ரெட்டி
இசைபி. எஸ். கலா
சரளா
ஜி. நடராஜ்
டி. ஏ. கல்யாணம்
நடிப்புஎம். கே. ராதா
ராக்வீர்
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
பீர் முகமது
நாகைய்யா
அஞ்சலி தேவி
மீனாட்சி
பத்மா
டி. வி. குமுதினி
வெளியீடுஏப்ரல் 14, 1955
ஓட்டம்.
நீளம்16347 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிரக லட்சுமி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். பி. பாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ராக்வீர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails10.asp. 
  2. Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 596. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. "1955 வெளியான படங்களின் விபரம்| Lakshman Sruthi - 100% Manual Orchestr…". archive.is. 2017-06-15. Archived from the original on 15 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகலட்சுமி&oldid=3890067" இலிருந்து மீள்விக்கப்பட்டது