இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கியோம் த நோர்மாந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்லியம் I
King of England, Duke of Normandy
Bayeux Tapestry William.jpg
ஆட்சிக்காலம் திசம்பர் 25 1066 - செப்டம்பர் 9 1087
முடிசூட்டு விழா திசம்பர் 25 1066
பிறப்பு 1027
பிறப்பிடம் நார்மாண்டி
இறப்பு செப்டம்பர் 9, 1087
இறந்த இடம் ரூயன், நார்மாண்டி
முன்னிருந்தவர் ஹெரால்டு 11 (கோட்வின்சன்)
பின்வந்தவர் வில்லியம் II
துணைவி பிளான்டர்சின் மாட்டில்டா (10311083)
வாரிசுகள் (வயதுப்படியான வரிசையில்) இராபர்ட் II-நார்மண்டி டியூக், ரிச்சர்டு-பெனய், அடெலிசா, சி,சிலியின் டியூக், வில்லியம் II-இங்கிலாந்து மன்னர், அடெலா-பிளாய், குன்ட்ரெட், கான்ஸ்டன்சு, அகதாவின் சீமாட்டி, என்றி I-இங்கிலாந்து மன்னர்
அரச குடும்பம் நோர்மானியர்
தந்தை முதலாம் இராபர்ட், நார்மாண்டியின் டியூக்
தாய் ஹெர்லெவா

இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் அல்லது வில்லியம், வாகையாளர் அல்லது கியோம் த நோர்மாந்தி (ஏறத்தாழ 1027 -செப்டம்பர் 9,1087). இங்கிலாந்தை ஆண்ட முதல் நோர்மானியர் இவரே. இவர் 1066ஆம் ஆண்டு முதல் இவரது மறைவு வரை இங்கிலாந்தை ஆண்டார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Key Stage Three History: The Study Guide (First ed.). Coordination Group Publications. 2002. p. 1. ISBN 1841463302.