கியோட்டோ பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கியோட்டோ பல்கலைக்கழகம் | |
|---|---|
| 京都大学 | |
| குறிக்கோளுரை | 自由の学風 |
| நிறுவிய நாள் | நிறுவப்பட்டது மே 1, 1869, தணிக்கையாளர் ஜூன் 18 1897 |
| வகை | பொது |
| நிதிக் கொடை | ¥ 250.2 பில்லியன் (2.2 பில்லியன் USD) |
| தலைவர் | Hiroshi Matsumoto |
| துறை | 2,864 (ஆசிரியர் பணியாளர்)[1] |
| பணியாளர்கள் | 5,397 (மொத்தப் பணியாளர்கள்)[1] |
| மாணவர்கள் | 22,707[1] |
| பட்ட மாணவர்கள் | 13,399[2] |
| உயர் பட்ட மாணவர்கள் | 9,308[3] |
| அமைவிடம் | கியோடோ, கியோடோ மாகாணம், ஜப்பான் |
| வளாகம் | நகர பகுதி, 333 ஏக்கர் (1.3 கிமீ ²) |
| Athletics | 48 varsity teams |
| நிறங்கள் | Dark blue |
| குறி பெயர் | க்யோடை |
| நற்பேறு சின்னம் | None |
| சேர்ப்பு | Kansai Big Six, ASAIHL |
| இணையத்தளம் | www.kyoto-u.ac.jp |
கியோட்டோ பல்கலைக்கழகம் (Kyoto University) அல்லது க்யோடாய் ஜப்பானின் கியோட்டோவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பல்கலைக்கழகம். இது இரண்டாவது பழமையான ஜப்பானியப் பல்கலைக்கழகம். இது ஜப்பானில் இரண்டாவது சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக உள்ளது.