கியூ தாவரவியற் பூங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கியூ தாவரவியற் பூங்கா* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| வகை | பண்பாட்டுக் களம் |
| ஒப்பளவு | ii, iii, iv |
| மேற்கோள் | 1084 |
| பகுதி† | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 2003 (27th அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
கியூ தாவரவியற் பூங்கா (Kew Botanical gardens) உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட பூங்காவாகும்[1]. இது இங்கிலாந்தின் சுரே பிரதேசத்தில் அமைந்துள்ள கியூ கார்டன் என்றழைக்கப்படும் அரச தாவரவியற் பூங்காவாகும். சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள இப்பூங்கா, தேம்ஸ் நதியோரத்தில் ரிச்மண்ட், கியூ ஆகிய ஊர்களுக்கிடையே அமைந்திருக்கின்றது.
[தொகு] படங்கள்
-
Dale Chihuly glass art at the exhibition of his work in 2005
-
Henry Moore statue at the exhibition of his work in 2007
-
Titan arum in the Princess of Wales Conservatory
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "largest-genom".