கியானேந்திர பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கியானேந்திர பாண்டே
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 4
துடுப்பாட்ட சராசரி - 4.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி - 4*
பந்துவீச்சுகள் - 78
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- -/-

ஏப்ரல் 21, 2007 தரவுப்படி மூலம்: [1]

கியானேந்திர பாண்டே (Gyanendra Pandey, பிறப்பு: ஆகத்து 12 1972) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்; மத்தியபிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கியானேந்திர_பாண்டே&oldid=1360012" இருந்து மீள்விக்கப்பட்டது