கின்னஸ் உலக சாதனைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கின்னஸ் உலக சாதனைகள் 2010 பதிப்பு |
|
| நூலாசிரியர் (கள்) | கிரைகு கிளென்டே (தொகுப்பாசிரியர்) [1] |
|---|---|
| ஓவியர் | ஐயன் புல், ட்ரூடி வெப் |
| அட்டைப்பட ஓவியர் | யேங் பூன் |
| நாடு | |
| மொழி | ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசம், சீனம், குரோவாசியம், செக் மொழி, டேனிய மொழி, டச்சு, எசுத்தோனியம், ஃபின்னியம், பிரெஞ்சு, ஜேர்மன், கிரேக்கம், எபிரேயம், அங்கேரியம், இசுலேன்சுகம், இத்தாலிய மொழி, சப்பானியம், இலத்வியம், நோர்வீசியம், பொலிஷ், உருசியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், எசுப்பானியம், சுவீடியம், துருக்கியம், பல்கோரியம் |
| தொடர் | கின்னஸ் உலக சாதனைகள் |
| துறை (கள்) | உலக சாதனைகள் |
| பாணி | தகவல் |
| பதிப்பகர் | ஜிம் பட்டிசன் குழுமம் |
| பதிப்புத் திகதி | 1955–நடப்பு |
| பக்கங்கள் | 288 (2011) 287 (2010) 288 (2003-2009) 289 (2008) |
| ஐஸ்பிஎன் சுட்டெண் | 978-1-904994-37-4 |
கின்னஸ் உலக சாதனைகள், (Guinness World Records), ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் உசாத்துணை புத்தகமாகும். இந்த புத்தகமே காப்புரிமை பெற்ற புத்தக விற்பனையில் சாதனை படைத்துள்ளது.[3] ஐக்கிய அமெரிக்க பொது நூலகங்களிலிருந்து கூடுதலாக திருடப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று..[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.guinnessworldrecords.com/corporate/about_us_5.aspx
- ↑ http://www.guinnessworldrecords.com/corporate/contact_us.aspx
- ↑ Watson, Bruce. (August 2005). "World's Unlikeliest Bestseller". Smithsonian, pp. 76–81.
- ↑ "Book deals for a steal", 4 May 2008, The Times (South Africa), Retrieved 2009-10-29.
மேலும் படிக்க [தொகு]
- லிம்கா சாதனைகள் புத்தகம், இந்தியாவிலிருந்து ஓர் சாதனை தொகுப்பு புத்தகம்.
புற இணைப்புகள் [தொகு]
- கின்னஸ் பதிவு வாரம்
- Guinness World Attractions (the official Museums website)
- Guinness World Records (the official Book website)
- The Jim Pattison Group (parent company)