கிதூபா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Kituba Kituba, Kikongo ya leta |
||
|---|---|---|
| நாடுகள்: | Central Africa | |
| பேசுபவர்கள்: | 5-15 million | |
| மொழிக் குடும்பம்: | Creole language Kongo-based Kituba |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | Democratic Republic of the Congo, Republic of the Congo | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | சேர்க்கப்படவில்லை | |
| ISO/FDIS 639-3: | mkw — Munukutuba (Congo-Brazzaville) | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கிதூபா மொழி என்பது மத்திய ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஐந்து முதல் பதினைந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது ஒரு கிரியோல் மொழி ஆகும். இது கோங்கோ மொழியை அடிப்படையாகக்கொண்ட ஒரு மொழி ஆகும்.