கிக்பொக்சர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிக்பொக்சர் Kickboxer |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | மார்க் டில்சால் டேவிட் வேத் |
| தயாரிப்பாளர் | மார்க் டில்சால் |
| நடிப்பு | ஜான் குளோட் வான் டாம் டேனிஸ் அலெக்சியோ டேனிஸ் சான் மைக்கல் குயிசி கஸ்கெல் வி. அண்டர்சன் |
| இசையமைப்பு | போல் ஹெட்செக் |
| ஒளிப்பதிவு | ஜொன் கிராகவுஸ் |
| படத்தொகுப்பு | வயின் வாஃமன் |
| விநியோகம் | கனன் பிலிம் டிஸ்ரிபியூட்டர்ஸ் |
| வெளியீடு | ஏப்ரல் 20, 1989 |
| கால நீளம் | 105 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $1,500,000 (கணக்கிடப்பட்டது) |
| மொத்த வருவாய் | உள்ளூர்: $ 14,533,681 வெளிநாடு: $ 25,752,349 உலகளவில்: $ 40,286,030 |
| திரைக்கதை | கிளன் ஏ. புரூஸ் |
கிக்பொக்சர் அல்லது கிக்பாக்சர் (Kickboxer) என்பது 1989இல் வெளியாகிய அமெரிக்க சண்டைக்கலை விளையாட்டு நாடகத் திரைப்படம். மார்க் டில்சாலின் திரைக்கதை, இயக்கம், உருவாக்கம் என்பவற்றில் உருவாகிய இதில், டேவிட் வேத் இயக்கத்திலும் ஜான் குளோட் வான் டாம் மற்றும் முன்னாள் உலக காலுதைச்சண்டை வெற்றிவீரர் டேனிஸ் அலெக்சியோ நடிப்பிலும் பங்களித்திருந்தனர். வான் டாமின் முன்னைய திரைப்படம் பிளட்ஸ்போட் போன்று, இது அவரின் பலட் நடன மற்றும் சீருடற்பயிற்சி திறன்களை வெளிப்படுத்தியது.[1]
உசாத்துணை [தொகு]
- ↑ Willman, Chris (1989-09-11). "'Kickboxer' Takes a Giant Step Backwards". The Los Angeles Times. http://articles.latimes.com/1989-09-11/entertainment/ca-1390_1_van-damme. Retrieved 2010-08-23.