கிகுயு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Gikuyu, Kikuyu
Gĩkũyũ
 நாடுகள்: கென்யா 
பகுதி: மத்திய மாகாணம், கென்யா
 பேசுபவர்கள்: about 5,347,000 (1994 I. Larsen BTL)[1]
நிலை: 97
மொழிக் குடும்பம்:
 Atlantic-Congo
  Benue-Congo
   Bantoid
    Southern
     Bantu
      Northeast Bantu
       Kikuyu-Kamba
        Gikuyu, Kikuyu
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: ki
ஐ.எசு.ஓ 639-2: kik
ISO/FDIS 639-3: kik 

கிகுயு மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கென்யாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை ஒத்த எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ethnologue.com/show_language.asp?code=kik Accessed 2007/07/09
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிகுயு_மொழி&oldid=1605685" இருந்து மீள்விக்கப்பட்டது