கா. சண்முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சண்முகம்
K. Shanmugam
2013 இல் கா. சண்முகம்
உள்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 அக்டோபர் 2015
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்தியோ சீ இயான்
தொகுதிநீ சூன்
பதவியில்
1 நவம்பர் 2010 – 20 மே 2011
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்வொங் கான் செங்
பின்னவர்தியோ சீ இயான்
சட்ட அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 மே 2008
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்சண்முகம் ஜெயக்குமார்
தொகுதிநீ சூன்
சிங்கப்பூர் நாடாளுமன்றம்
for நீ சூன்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 மே 2011
பெரும்பான்மை33,149 (23.80%)
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
21 மே 2011 – 30 செப்டம்பர் 2015
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்சியார்ச் யோ
பின்னவர்விவியன் பாலகிருஷ்ணன்
சிங்கப்பூர் நாடாளுமன்றம்
for செம்பாவாங்
பதவியில்
3 செப்டம்பர் 1988 – 18 ஏப்ரல் 2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
காசிவிசுவநாதன் சண்முகம்

26 மார்ச்சு 1959 (1959-03-26) (அகவை 64)
சிங்கப்பூர்
அரசியல் கட்சிமக்கள் செயல் கட்சி
துணைவர்(s)சீதா சுப்பையா (தி. 2008),
ஜோதி ராஜா (மணமுறிவு)
பிள்ளைகள்2 (ஜோதி ராஜாவுடன்)[1]
முன்னாள் கல்லூரிசிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

காசிவிசுவநாதன் சண்முகம் (Kasiviswanathan Shanmugam, பிறப்பு: 29 மார்ச் 1959), என்பவர் சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்தியத் தமிழரான சண்முகம் 1972 முதல் 1977 வரை ரஃபில்ஸ் கல்விக்கழகத்தில் கல்வி பயின்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று 1984 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றர். 1985 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வழக்குரைஞர்கள் அமைப்பில் (Bar) சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின்னர் அவர் அலென் அண்ட் கிளெண்டில் என்ற சிங்கப்பூரின் தனியார் சட்ட நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார்.

அரசியலில்[தொகு]

1988 ஆம் ஆண்டில் சண்முகம் செம்பாவாங் குழுத்தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினராக இருந்து கொண்டு தொடர்ந்து தனது வழக்கறிஞர் தொழிலையும் செய்து வந்தார். 2008 ஆம் ஆண்டில் சட்ட அமைச்சராக பேராசிரியர் எஸ். ஜெயக்குமாரின் இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்[2]. 2010 ஆம் ஆண்டில் இவர் உட்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

ஊடகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Free". April 2, 2008. Archived from the original on April 2, 2008.
  2. Law Minister Jayakumar says K Shanmugam will be asset to cabinet பரணிடப்பட்டது 2008-09-28 at the வந்தவழி இயந்திரம், channelnewsasia.com, 29 March 2008

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கா. சண்முகம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._சண்முகம்&oldid=3720133" இலிருந்து மீள்விக்கப்பட்டது