காஸ்பேக்ஸி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காஸ்பேஸ்கி லேப்
KasperskyLabLogo.gif
வகை Private
தொடக்கம் 1997[1]
நிறுவனர் இயூஜினி காஸ்பேஸ்கி (Eugene Kaspersky)
தலைமையகம் மாஸ்கோ, உருசியா
முக்கியமான நபர்கள் இயூஜினி காஸ்பேஸ்கி (Eugene Kaspersky)
நட்ராலிய காஸ்பேஸ்கி
விட்டலி பெரோட்நைக் (Vitaly Bezrodnykh)
சேவை இடம் கணினிப் பாதுகாப்பு
தொழில்துறை கணினி மென்பொருள்
விற்பனை பொருள் பாதுகாப்பு
வருவாய் US$85.3 மில்லியன் 76% (2006)[2]
நிகர வருமானம் US$67.3 மில்லியன் 69% (2006)[2]
ஊழியர்கள் 600 (ஆகஸ்ட் 2007)
வலைத்தளம் Kaspersky.com

காஸ்பேக்ஸி ஒரு கணினி பாதுகாப்பு நிறுவனம் ஆகும். காஸ்பேக்ஸியினால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஆண்டிவைரஸ் (கணினி வைரஸ் எதிர்ப்பு) நிரல்கள், ஒற்றுமென்பொருட்களுக்கெதிரான ஆண்டிஸ்பைவேர், ஆண்டிஸ்பாம் போன்ற மென்பொருட்களை உருவாக்கிவருகின்றது. ஆகஸ்ட் 2003 முதல் Virus Bulletin Board இன் 100% மிக ஆபத்தான கணினி வைரஸ் மென்பொருட்களைக் கண்டறியும் சோதனையில் வெற்றிகரமாக வென்றுள்ளது.

இந்த அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகமானது ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ளது. இது பிராந்திய அலுவலங்களை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, போலாண்ட், ரோமானியா, ஜப்பான், சீனா, கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

இந்த நிறுவனமே அமெரிக்கா ஆண்லைன் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட இலவச ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் பின்னர் இடைநிறுத்தப்பட்டது.

[தொகு] இவற்றையும் பார்க்க

அவிரா

[தொகு] வெளியிணைப்புக்கள்

[தொகு] உசாத்துணைகள்

  1. About Us
  2. 2.0 2.1 "http://www.cnews.ru/news/line/index.shtml?2007/07/23/259875". CNews. பார்த்த நாள் 2007-07-23.
"http://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்பேக்ஸி&oldid=1083418" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்