காவேரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காவேரி
இயக்குனர் யோகநாத்
தயாரிப்பாளர் மேனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
நம்பியார்
பி. எஸ். வீரப்பா
என். எஸ். கிருஷ்ணன்
பத்மினி
லலிதா
எஸ். டி. சுப்புலக்ஸ்மி
ராஹினி
எம். சரோஜா
மதுரம்
இசையமைப்பு ஜி. ராமநாதன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு ஜனவரி 12, 1955
நீளம் 16127 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_(திரைப்படம்)&oldid=1746039" இருந்து மீள்விக்கப்பட்டது