காவலூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காவலூர் | |
| — village — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | வேலூர்
population_as_of = 2001 |
| [[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
| [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
| மக்கள் தொகை | 1,010 |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
காவலூர், ஜவ்வாது மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது தமிழ்நாட்டின் வாணியம்பாடி வட்டம், வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத் தளம் ஆகும். இவ்வூரில் ஆசியாவின் பெரிய தொலைநோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது.
புள்ளிவிவரங்கள் [தொகு]
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி , மொத்த மக்கள் தொகையாக 1010 யும் அதில் 496 ஆண்கள் மற்றும் 514 பெண்கள். படிப்பறிவு 48.45 சதவீதம்.
மேற்கோள்கள் [தொகு]
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu.