காளமேகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காள மேகம்
இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன்
தயாரிப்பாளர் ஸ்ரீ தண்டாயுதபாணி பிலிம்ஸ்
சேலம் மோகினி பிக்சர்ஸ்
நடிப்பு டி. என். ராஜரத்தினம் பிள்ளை
என். எஸ். கிருஷ்ணன்
எம். எஸ். முத்துகிருஷ்ணன்]]
காளி என். ரத்தினம்
எஸ். பி. எல். தனலட்சுமி
பி. ஆர். மங்களம்
டி. என். ராஜலட்சுமி
டி. ஏ. மதுரம்
வெளியீடு மே 17, 1940
நாடு இந்தியா
மொழி தமிழ்

காளமேகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

காளமேகப் புலவரின் வாழ்க்கையை ஒட்டிய இத்திரைக்கதையில் ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்க அவருக்கு ஒத்து ஊதியவர் என். எஸ். கிருஷ்ணன்[1].

குறிப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=காளமேகம்_(திரைப்படம்)&oldid=1396479" இருந்து மீள்விக்கப்பட்டது