கால்நடை மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பூனை யொன்று. மருந்துகளும் வலி மறக்கும் மார்ஃபினும் குருதிக்குழாய்கள் மூலம் ஏற்றப்படுகின்றன.

கால்நடை மருத்துவம் என்ற வகை மருத்துவ அறிவியல் வளர்ப்பு,வீட்டு,காட்டு மற்றும் கால்நடை உயிரினங்களுக்கு மருந்து,அறுவை சிகிச்சை,பல் மருத்துவம், நோயாய்வு மற்றும் நோய்தீர்வு மருத்துவ முறைகளை குறித்ததாகும்.

இது மிகவும் தேவைகள் நிறைந்த, ஆனால் கூடுதல் மருத்துவர்கள் இல்லாத துறையாகும். இத்துறை மருத்துவர்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்நலனைப் பேணும் உயரியக் கல்வி கற்றவர்கள். இவர்களது தேவை நாளும் கூடுதலாகி வருகிறது.


[தொகு] உசாத்துணைகள்

[தொகு] வெளியிணைப்புகள்

hospitals

"http://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடை_மருத்துவம்&oldid=1113198" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்