கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முழங்கால் வரையிலான காலுறை
காலுறை அல்லது கால்மேசு என்பது காலில் அணிந்து கொள்ளும் ஓர் ஆடை ஆகும். இது காலணியை அணிந்து கொள்வதற்கு முன் அணியப்படுகிறது. இது பொதுவாக பின்னல் முறையில் பருத்தி அல்லது கம்பளியை முலமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.