காலித் ஹசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காலித் ஹசன்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 17
ஓட்டங்கள் 17 113
துடுப்பாட்ட சராசரி 17.00 11.30
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 10 30
பந்துவீச்சுகள் 126 1919
விக்கெட்டுகள் 2 28
பந்துவீச்சு சராசரி 58.00 38.25
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 2/116 3/27
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 3/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

காலித் ஹசன் (Khalid Hasan ), பிறப்பு: சூலை 14 1937), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் பெசாவாரைச் சேர்ந்தவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=காலித்_ஹசன்&oldid=1359676" இருந்து மீள்விக்கப்பட்டது