காலிட் வசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலிட் வசீர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 2 18
ஓட்டங்கள் 14 271
மட்டையாட்ட சராசரி 7.00 15.05
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 9* 53
வீசிய பந்துகள் - 1530
வீழ்த்தல்கள் - 14
பந்துவீச்சு சராசரி - 53.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 3/82
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 11/-
மூலம்: [1]

காலிட் வசீர் (Khalid Wazir, பிறப்பு: ஏப்ரல் 27 1936), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிட்_வசீர்&oldid=3316525" இலிருந்து மீள்விக்கப்பட்டது