காலிக்டாட் நூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலிக்டாட் நூரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்காலிக்டாட் நூரி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 6)ஏப்ரல் 19 2009 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபசூலை 9 2010 எ. ஸ்கொட்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 1 10
ஓட்டங்கள் 40 1 57
மட்டையாட்ட சராசரி 13.33 0.50 11.40
100கள்/50கள் –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 20 1 20
வீசிய பந்துகள் 252 99 396
வீழ்த்தல்கள் 9 2 12
பந்துவீச்சு சராசரி 16.66 27.50 22.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/30 1/24 3/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– –/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 5 2010

காலிக்டாட் நூரி (Khaleqdaad Noori, பிறப்பு: சனவரி 1 1984), ஆப்கானித்தான் அணியின் விக்கட் காப்பாளர். இவர் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 - 2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிக்டாட்_நூரி&oldid=2216701" இலிருந்து மீள்விக்கப்பட்டது