காலநிலை ஆய்வு மையத்தின் மின்னஞ்சல் திருட்டுச் சம்பவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குபர்ட் தீபக் கட்டடம் ( Hubert Lamb Building)

காலநிலை ஆய்வு மையத்தின் மின்னஞ்சல் திருட்டுச் சம்பவம் ( Climatic Research Unit e-mail hacking incident ) நவம்பர் 2009 இல் நிகழ்ந்தது . நார்விச் கிழக்கு அங்கிலிய பல்கலைக்கழகத்தின் ( University of East Anglia (UEA) , Norwich) காலநிலை ஆய்வு மையம் பயன்படுத்திய ஒரு வலையுதவி கணினி ( Server ) யை திருடப்பட்ட அங்கீகரிக்கபடாத மின்னஞ்சல் , மற்றும் சில ஆவணங்களால் ஏற்ப்பட்டது இந்த சம்பவம் .

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்